அண்ணா பூங்கா சென்னை கடற்கரை

இன்றுதான் இந்த பூங்கா விற்ற்கு வந்துள்ளேன் இடம் நன்றாக உள்ளது. நல்லா உக்காந்து சாப்பிட்டுட்டு போலாம் . ஆனா ஒன்னு தண்ணி வசதி தான் எங்க இருக்குன்னு தெரியல.

Find the Vegetables in this Photo| என்னென்ன காய்கறிகள் இதில் உள்ளன | குழந்தைக்களுக்காக

என்னேன்ன காய்கறிகள் என கண்டு பிடிக்கவும் Find in Here too put your findings in comments below what are the VEGETABLES

Home Grown Plants| வீட்டில் வளர்த்த செடிகள்

நீங்கள் கீழே பார்க்கும் படங்கள். அனைத்தும் என் வீட்டில் பூத்த செடிகள். செம்பருத்தியும், மல்லியும், இரண்டும் சென்னை பல்லாவரம் சந்தையில் தான் வாங்கினேன். 30rs + 30rs மொத்தம் 60ரூபாய் ஆனது. 15 கிலோ […]